வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Sunday, 26 October 2014

Fwd: மௌன ஊர்வலம்-அனைத்து ஆசிரிய நண்பர்களும் பங்கேற்கலாம்
ஆசிரியர் நலனுக்காக ஆயுள் முழுவதும் உழைத்த ஆன்மா அமைதி பெறட்டும்

வறுமையிலும் கடனிலும்  உழன்று கொண்டிருந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தை போராடி பெற்றுக்கொடுத்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மணிமகுடம் சாய்ந்துவிட்டது.

உலக கல்வி அமைப்பின் துணைத்தலைவர்
சார்க் நாடுகள் ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்
அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர்
திரு.சு.ஈசுவரன் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாகையில் முதன்முதலாக  மௌன ஊர்வலத்துக்கு  நாகை மாவட்டக்கிளை ஏற்பாடு செய்துள்ளது.

மௌன ஊர்வலம் அக்டோபர் 27 திங்கட்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாகை சி.எஸ.ஐ மேல்நிலைப்பள்ளியிலிருந்து புறப்பட்டு நாகை புதிய பேருந்து நிலையத்தை சென்றடைகிறது. 

தொடக்கப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் பாகுபாடின்றி கலந்துக் கொள்கிறார்கள்.

அதே தினத்தில் மன்னார்குடியில் நடைபெறுகிறது...

அதைத்தொடர்ந்து புதனன்று புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.

--
பார்வை :www.testfnagai.blogspot.com

www.facebook.com/nagai.koottani
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

மௌன ஊர்வலம்-அனைத்து ஆசிரிய நண்பர்களும் பங்கேற்கலாம்