வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Wednesday, 14 December 2011

வாழ்த்துகள்

கலசம்படி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகப்பட்டினம் வட்டார உறுப்பினருமான திரு. செ. அன்னராஜ் அவர்கள்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிஏற்றுள்ளார்கள். அவர்களுக்கு நாகை வட்டாரத்தின் வாழ்த்துகள்

No comments:

Post a Comment