வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Sunday, 29 June 2014

வெளிப்பாளையம் காவல்துறையினரால் பெண் ஆசிரியைகள் நடத்தப்பட்ட விதம்

ஒரு பெண்மணி கல்வித்துறை செயலராக நிர்வாகம் செய்யும் துறையில் ஒரு
பெண்மணி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலராக உள் மாவட்டத்தில் அவரின்
மேற்பார்வையில்
நாகையில் கடந்த 24ம் தேதி நடந்த தொடக்கக்கல்வித்துறை இடைநிலையாசிரியர்
நிரவல் கலந்தாய்வின் போது. .....பெண்களின் காவல் தெய்வம் மாண்புமிகு
அம்மா ஆட்சியில் ஒரு பெண்மணி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும்
மாவட்டத்தில் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல்துறையினரால் பெண்
ஆசிரியைகள் நடத்தப்பட்ட விதம் அருமை பாராட்டுதலுக்குரியது.அருமை
பாராட்டுதலுக்குரியது
Photo: நாகையில் கடந்த 24ம் தேதி நடந்த தொடக்கக்கல்வித்துறை
இடைநிலையாசிரியர் நிரவல் கலந்தாய்வின் போது. .....பெண்களின் காவல்
தெய்வம் மாண்புமிகு அம்மா ஆட்சியில் ஒரு பெண்மணி மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளராக இருக்கும் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வெளிப்பாளையம்
காவல்துறையினரால் பெண் ஆசிரியைகள் நடத்தப்பட்ட விதம் அருமை
பாராட்டுதலுக்குரியது
இந்த இணைப்பை சொடுக்குக வீடியோவைப் பார்க்க http://youtu.be/jp9lnaBlmMc

No comments:

Post a Comment