வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Friday, 4 November 2011

வட்டாரப் பொதுக்குழு

நாகப்பட்டினம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரப் பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் 4-ம் தேதி மாலை 5 மணி அளவில் 38 நீலா தெற்கு வீதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது