நன்றி! நன்றி!!
மயிலாடுதுறை ஒன்றியத்தில் மாப்படுகை திருமங்கலம் காளி கேசிங்கன் மணல்மேடு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மயிலாடுதுறை உதவித்தொடக்கக்கல்வி அலுவலரால் முறைகேடாக வழங்கப்பட்டிருந்த மாற்றுப்பணி உத்தரவுகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டக்கிளை விடுத்த கோரிக்கையையும் போராட்ட அறிவிப்பையும் அடுத்து ரத்து செய்ய உத்தரவிட்ட நாகை மாவட்டத் தொடக்க க்கல்வி அலுவலர் திருமதி.சா.நில ஒளி அவர்களுக்கு நாகை மாவட்டக்கிளை நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
மீதமுள்ள ஒரு மாற்றுப்பணி உத்தரவையும் இன்று ரத்து செய்வதாகவும் உறுதியளித்தள்ளமைக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பார்வை :www.testfnagai.blogspot.com
www.facebook.com/nagai.koottani
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
www.facebook.com/nagai.koottani
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை