வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Saturday, 31 December 2011

வாழ்த்துகிறோம்

வாழ்த்துகிறோம் 
எங்கள் முன்னாள் வட்டாரத் தலைவரும் சங்கமங்கலம் பள்ளி தலைமை ஆசிரியருமான திரு. மா. ரவி
அவர்கள் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில்  
சிறப்புடன் பணியாற்ற நாகை வட்டார கூட்டணி வாழ்த்துகிறது