வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்
Friday, 11 November 2011
தினமணி செய்தி 11.11.2011 தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்
நாகப்பட்டினம், நவ. 10: அகவிலைப்படியை 58 சதமாக உயர்த்தி அறிவித்த தமிழக அரசுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் ந. தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் இரா. முத்துகிருஷ்ணன், நாகை மாவட்டச் செயலர் மு. லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலர் கி. பாலசண்முகம் வரவு செலவு அறிக்கையைப் படித்தார். கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மு. பாலசுப்பிரமணியனின் வீட்டை அத்துமீறிய அபகரிப்பிலிருந்து மீட்டு வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கு. ராமர், நில அபகரிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் எம். குமாரராஜா ஆகியோருக்குப் பாராட்டு தெரிவிப்பது. இலவசப் பாடப் புத்தகங்களைப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்வதற்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்ட நிதியைக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பள்ளிகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆசிரியர்கள் நீண்ட விடுப்பில் செல்லும் பள்ளிகளுக்கு, அதே சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உபரி எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர்களை மாற்றுப் பணிக்குப் பயன்படுத்த வேண்டும். நாகப்பட்டினம் சரகப் பள்ளிகளிலிருந்து மாறுதல் பெற்றுச் சென்றுள்ள ஆசிரியர்களுக்கு உடனடியாக எல்.பி.சி வழங்கக் கோருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டாரத் தலைவர் மு. தனுசுமணி நன்றி கூறினார்.

Thursday, 10 November 2011
Sunday, 6 November 2011
வட்டாரப் பொதுக்குழு தீர்மானங்கள்
tl;lhug; nghJf;FO
jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzpapd; ehfg;gl;bdk; tl;lhug; nghJf;FO 04.11.2011 nts;spf;fpoik md;W khiy ehfg;gl;bdk; 38 ePyh njw;F tPjpapy; cs;s jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzpapd; ehfg;gl;bdk; khtl;l mYtyfj;jpy; eilngw;wJ. 40 tl;lhu cWg;gpdh;fs; fye;J nfhz;lhh;fs;. tl;lhuj;jiyth; jpU.e.njl;rpzh%h;j;jp mth;fs; jiyikNaw;whh;fs;. khepyj;Jizj;jiyth; jpU.,uh.Kj;Jf;fpU\;zd; kw;Wk; khtl;lr; nrayhsh; jpU.K.nyl;Rkpehuhazd; Kd;dpiy tfpj;jhh;fs;. tl;lhur; nrayhsh; fp.ghyrz;Kfk; mth;fshy; Kg;ngUk; tpoh kw;Wk; tl;lhu tuT nryT fzf;F gbf;fg;gl;L cWg;gpdh;fshy; Vw;G nra;ag;gl;lJ. tl;lhug; nghUshsh; jpU.njh.K.jDRkzp mth;fs; ed;wp $wpdhh;fs;. $l;lj;jpy; fPo;f;fz;l jPh;khdq;fs; epiwNtw;wg;gl;ld.
jPh;khdq;fs;
- fPr;rhq;Fg;gk; Cuhl;rp xd;wpa eLepiyg;gs;sp gl;ljhhp Mrphpah; jpU.K.ghyRg;ukzpad; mth;fspd; tPL kw;Wk; nrhj;Jf;fs; r%f tpNuhjpfshy; mgfhpf;fg;gl;bUe;jJ. ekJ $l;lzpapd; Ntz;LNfhis Vw;W tpiue;J eltbf;if vLj;J ,oe;j tPl;il kPl;Lf; nfhLj;j ehfg;gl;bdk; fhty;Jiw fz;fhzpg;ghsh; kjpg;GkpF jpU G.,uhkh; mth;fSf;Fk; epy mgfhpg;G gphpT Ma;thsh; jpU.vk;.Fkhuuh[h mth;fSf;Fk; kw;Wk; fhty;JiwapdUf;Fk; ,e;jg; nghJf;FO ed;wpiaAk; ghuhl;Ljy;fisAk; njhptpj;Jf;nfhs;fpwJ.
- 01.07.2011 Kjy; mftpiyg;gbia 58 rjtPjkhf cah;j;jp mwptpj;j jkpof muRf;F ,e;jg; nghJf;FO ed;wpia njhptpj;Jf;nfhs;fpwJ.
- ,ytr ghlg;Gj;jfq;fs; gs;spfSf;F vLj;J nry;tjw;fhf khtl;l njhlf;ff;fy;tp mYtyfj;jpypUe;J toq;fg;gl;l epjpia ,d;Dk; fhy jhkjk; nra;ahky; tpiue;J gs;spfSf;F gphpj;Jf; nfhLf;f cjtpj; njhlf;ff;fy;tp mYtyh;fis nghJf;FO Nfl;Lf;nfhs;fpwJ.
- koiyah; gapw;rp ngw;w Mrphpah;fSf;F Njh;Tepiy mspf;Fk;NghJ gzpapy; Nrh;e;j ehspypUe;J fzf;fpl;L nrk;gdhh;Nfhtpy; kw;Wk; jpUkUfy; xd;wpaq;fspy; toq;fg;gl;Ls;sJ. Mdhy; ehfg;gl;bdk; rufjjpy; kWf;fg;gl;Ls;sJ. khtl;l mikg;G jiyapl;L gzg;gad;fis ngw;W jUk;gb khtl;l mikg;ig nghJf;FO Nfl;Lf;nfhs;fpwJ.
- Mrphpah;fs; ePz;l tpLg;gpy; nry;Yk; gs;spfSf;F rufj;jpNyNa mjpf cghp Mrphpah;fs; ,Uf;Fk; gs;spapypUe;J khw;Wg;gzpapy; Mrphpah;fis mkh;j;Jk;gb cjtpj; njhlf;ff;fy;tp mYtyh;fis nghJf;FO Nfl;Lf;nfhs;fpwJ.
- khzth;fs; eyd; fUjp Kl;lk; Cuhl;rp xd;wpa njhlf;fg;gs;spf;F cldbahf khw;Wg;gzpapy; Xh; Mrphpaiu mkh;j;Jk;gb cjtpj; njhlf;ff;fy;tp mYtyh;fis nghJf;FO Nfl;Lf;nfhs;fpwJ.
- ehfg;gl;bdk; ruf gs;spfspUe;J khWjy; ngw;W nrd;Ws;s Mrphpah;fSf;F cldbahf L.P.C toq;Fk;gb cjtpj; njhlf;ff;fy;tp mYtyh;fis nghJf;FO Nfl;Lf;nfhs;fpwJ.
- jdpahh; gs;spfSf;F eyepjp fzf;fPl;Lj;jhs; cldbahf toq;Fk;gb cjtpj; njhlf;ff;fy;tp mYtyh;fis nghJf;FO Nfl;Lf;nfhs;fpwJ.
- njw;F ngha;ifey;Yhh; Jha me;Njhdpahh; eLepiyg;gs;spapy; ,Ue;J khWjy; ngw;w jiyikahrphpia rNfh.nrg];jpak;khs; mth;fSf;F tpLtpg;G Miz toq;fp ehd;F khj Cjpa epYit kw;Wk; ,e;jg;gs;spf;F khWjy; ngw;W te;Js;s jiyikahrphpia rNfh.[_ypal; rhe;jp mth;fSf;F ehd;F khj Cjpa epYitiaAk; fhy jhkjk; nra;ahky; cldbahf toq;Fk;gb cjtpj; njhlf;ff;fy;tp mYtyh;fis ,e;jg; nghJf;FO Nfl;Lf;nfhs;fpwJ.
- cWg;gpdh;fSf;F 2012-k; Mz;Lf;fhd khj fhyz;lh; toq;FtJ.
Saturday, 5 November 2011
Friday, 4 November 2011
Monday, 31 October 2011
Thursday, 27 October 2011
Thursday, 29 September 2011
நாகை மாவட்டத்தில் மழை, வெள்ள அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைத் தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது
நாகப்பட்டினம், செப். 28: நாகை மாவட்டத்தில் மழை, வெள்ள அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைத் தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையொட்டி, நாகை மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வெள்ளக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் பணியாற்ற பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளக் கட்டுபாட்டு அறைக்கான தொலைபேசி எண் 1077. இந்தத் தொலைபேசி எண் கட்டணமில்லா சேவையைக் கொண்டது.
மழை, வெள்ளக் காலங்களில் பொதுமக்கள் ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால், 1077 என்ற தொலைபேசி எண்ணில் வெள்ளக்கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கலாம். அத்தியாவசியத் தேவைகளுக்கு கீழ்க்கண்ட அலுவலர்களின் (தொடர்புடையோரை) தொலைத் தொடர்பு எண்களைத் தொடர்புகொண்டு தகவல் அளிக்கலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 04365 252500. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) 04365 253048. மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் - 04365 247400, 247800. மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் - 04365 253050. மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் - 04365 248300. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 04365 242888. காவல் துறை வெள்ளக் கட்டுப்பாட்டு அறை - 04365 242999.
பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் அலுவலகம் (காவிரி- கிழக்கு கோட்டம்), மயிலாடுதுறை - 04364 225904. பொதுப் பணித் துறை செயற்பொறியாளர், தஞ்சாவூர் - 04362 230251. வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர், திருவாரூர் - 04366 241347.
மின்வாரியம், நாகப்பட்டினம் - 04365 224213. மீன்வளத் துறை உதவி இயக்குநர் - 04365 247992. நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை - 04365 242459. அரசுப் போக்குவரத்துக் கழகம், நாகை - 04365 248835. தீயணைப்புத் துறை, நாகை - 04365 242101. நாகை நகராட்சி அலுவலகம் - 04365 248055. அவசர ஊர்தி- 108.
வருவாய்க் கோட்டாட்சியர், மயிலாடுதுறை- 04364 222033, 9445000462. வருவாய்க் கோட்டாட்சியர், நாகை- 04365 248833, 9445000461. வட்டாட்சியர், நாகப்பட்டினம்- 04365 242456, 9445000616. வட்டாட்சியர், வேதாரண்யம்- 04369 250456, 9445000617. வட்டாட்சியர், கீழ்வேளூர்- 04366 275493, 9445000618.
வட்டாட்சியர், திருக்குவளை- 04366 245450, 9445000619. வட்டாட்சியர், மயிலாடுதுறை- 04364 222456, 9445000620. வட்டாட்சியர், தரங்கம்பாடி- 04364 289439, 9445000621. வட்டாட்சியர், சீர்காழி- 04364 270527, 9445000622. வட்டாட்சியர், குத்தாலம்- 04364 230666, 9894814521.
Wednesday, 28 September 2011
Saturday, 24 September 2011
Thursday, 22 September 2011
info.kalvisolai.com: JOINT DIRECTORS-TAMIL NADU
info.kalvisolai.com: JOINT DIRECTORS-TAMIL NADU: "JOINT DIRECTORS-TAMIL NADU
S.NO
DESIGNATION
JOINT DIRECTORS
PHONE NUMBER
1. JD(HR.SEC) V.RAJARAJESWARI 044-28280186, 9443115343
2. JD(RMSA) S.KARMEGAM 9442144401
3. JD(SECONDARY) V.C.RAMESWARAMURUGAN 044-28273591, 9750983000, 9443110845
4. JD (PERSONAL) M.PALANISWAMY 044-28276340,9443811129
5. JD(PUBLIC LIBRARIES) K.THANGAMARI ...
6. JD(VOCATIONAL) S.SEETHURAMAVARMA 044-28279201, 9894944409
7. JD(NSS) D.UMA 044-28279201,9444137396
8. JD(SSA) DHARMA.RAJENDIRAN 044-28253684,9443490552
9. JD(SSA) T.H.CHENTHAMIZHSELVI 044-28261242,9444188868
9. JD(SSA) S.UMA 044-28261242, 9444213546
10. JD(NON FORMAL) V.MOHANRAJ 044-28277039
11. JD(EXAM) HS G.AROKIASAMY 044-28264513, 9442060092
12. JD(P)(EXAM) V.BALAMURUGAN 044-28276672,
13. JD(TRB) S.KARUPPASAMY 044-28272455, 9442257468
14. JD(DTERT) S.KANNAPPAN 044-28211392, 9443405775
15. JD(SSA) S.RANJANIDEVI 044-28268027
16. JD(ELEMENTARY)ADM P.RAMARAJ 044-28216638,
17. JD(ELEMENTARY)AS R.PITCHAI 9443574633
18. JD(MATRIC) P.A.NARESH 044-28270169, 9443933373
19. JD(TRB) C.USHARANI 9444102069
20. JD(KALLER) R.PANDURANGAN ...
21. JD(DTERT) N.LATHA 9444213546
"
'via Blog this'

Subscribe to:
Posts (Atom)