வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்
Thursday, 22 November 2012
Saturday, 17 November 2012
NAGAI DEEO & PA SUSPEND DINAMANI NEWS நாகை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம் By dn, நாகப்பட்டினம்
நாகை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம்
By dn, நாகப்பட்டினம்
First Published : 18 November 2012 01:46 AM IST
நாகை மாவட்டத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் எழுந்த முறைகேடு புகாரைத்
தொடர்ந்து அம்மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி,
அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவன் ஆகியோர் பணியிடை நீக்கம்
செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 5 பேரை பணி நியமனம் செய்து,
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி
உத்தரவிட்டாராம்.
பணியேற்ற 5 பேரில் 2 பேர் முழு ஊதியம் பெற்றுள்ளனர். 3 பேரின் ஊதியம்,
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆட்சேபனையால் இதுவரை
வழங்கப்படவில்லை.
கடந்த வியாழக்கிழமை சென்னையில் பள்ளிக் கல்வித் துறை செயலர் தலைமையில்
அனைத்து மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில், நாகை உள்பட சில மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெறாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நாகை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள்
பிரபாவதி வெள்ளிக்கிழமையும், அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவன்
சனிக்கிழமையும் பணியிடை நீக்கம் செய்து, பள்ளிக் கல்வி இயக்ககம்
உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் எம். ராமகிருஷ்ணன் உறுதி செய்தார்.

--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Monday, 12 November 2012
Sunday, 11 November 2012
TAMIL MURASU NEWS 10.11.12 ABOUT TAMILNADU THODAKAPALLI ASIRIYAR KOOTTANI RESOLUTION
--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
DAILY THANTHI NEWS 11.11.12 ON KOOTTANI RESOLUTION ABOUT AIDED SCHOOL POSTING WITHOUT TET.jpg
--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
RESOLUTIONS OF TAMILNADU THODAKAPALLI ASIRIYAR KOOTTANI -NAGAPATTINAM DISTRICT BLOCK SECRETARIES MEETING
--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Saturday, 10 November 2012
DINAMALAR NEWS ABOUT KOOTTANI RESOLUTION-TET APPOINTMENT THANKS
--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Friday, 9 November 2012
TAMILNADU THODAKAPALLI ASIRIYAR KOOTTANI PERANI NOVEMBER 22 NOTICE PAGE 1
--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
HRD MEETS IN DELHI TO REVIEW RTE
![]() | HRD MEETS IN DELHI TO REVIEW RTE thodakapalli asiriyar kootani Nagapattinam இன் இடுகையைக் » காண்க அல்லது கருத்திடுகடில்லியில் கல்வி ஆலோசனைக் கூட்டம்: ஆர்.டி.இ. குறித்து ஆய்வு-08-11-2012 ல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின், புதிய அமைச்சர் பல்லம் ராஜு தலைமையில், கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தி... நிஜ வாழ்க்கையில் பகிர்வதைப் போலவே வலையில் பகிர்தலை Google+ எளிதாக்குகிறது. மேலும் அறிக. Google+ உடன் இணைக |
| thodakapalli asiriyar kootani Nagapattinam இதை balanagaikoottani.balanagai@blogger.com உடன் பகிர்ந்துள்ளதால் உங்களுக்கு இந்த செய்தி வந்துள்ளது. இந்த மின்னஞ்சல்களிலிருந்து குழுவிலகு. இந்த மின்னஞ்சலுக்கு உங்களால் பதிலளிக்க முடியாது. ஒரு கருத்தைச் சேர்க்க இடுகையைப் பார்க்கவும். Google Inc., 1600 Amphitheatre Pkwy, Mountain View, CA 94043 USA | ![]() |
Saturday, 3 November 2012
Tuesday, 30 October 2012
thodakapalli asiriyar kootani Nagapattinam உங்களை தன் வட்டங்களில் சேர்த்து உங்களை Google+ இல் சேருமாறு அழைத்துள்ளார்
![]() |
நிஜ வாழ்க்கையில் பகிர்வதைப் போலவே வலையில் பகிர்தலை Google+ எளிதாக்குகிறது.
|
| thodakapalli asiriyar kootani Nagapattinam balanagaikoottani.balanagai@blogger.com ஐ Google+ இல் இணைவதற்கு அழைத்துள்ளதால் இந்த செய்தியைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த மின்னஞ்சல்களிலிருந்து குழுவிலகு. Google Inc., 1600 Amphitheatre Pkwy, Mountain View, CA 94043 USA | ![]() |
Subscribe to:
Posts (Atom)