வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்
Sunday, 22 April 2012
Friday, 20 April 2012
Fwd: director proceedings for transfer 2012-13 & application form
From: "Jai@Jayaraj" <ajai4671@gmail.com>
Date: Fri, 20 Apr 2012 01:16:50 +0530
Subject: director proceedings for transfer 2012-13 & application form
To:
--
yours,
jayaraj - testf - kdm
--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Sunday, 15 April 2012
kootani news 15.04.2012
jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzp Gjpa fpis njhlf;f tpoh
jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzpapd; rPh;fhop fpis njhlf;f tpoh 15.04.2012 md;W jpUntz;fhL mq;fhs guNk];thp jpUkz kz;lgj;jpy; fhiy 10 kzp mstpy; njhlq;fp khiy tiu eilngw;wJ.rPh;fhop tl;lhuj;jiyth; jpU.m. Nlhdp MNuhf;fpauh[; mth;fs; jiyikNaw;whh;fs;. khtl;lr;nrayhsh; jpU. K.nyl;Rkpehuhazd; khtl;lj;jiyth; jpU.g.KUfgh];fh; kw;Wk; khtl;lg;nghUshsh; jpU.g.N[hjp MfpNahh; Kd;dpiy tfpj;jhh;fs;. rPh;fhop tl;lhur; nrayhsh; jpU.r.,uh[uh[d; mth;fs; tuNtw;Giuahw;wpdhh;fs;. ,af;fj;jpy; ,ize;Js;s cWg;gpdh;fSf;F fjuhil mzptpj;J khepyg; nghUshsh; jpU.m.jkpo;r;nry;td; mth;fs; tho;j;Jiu toq;fpdhhh;fs;.mfpy ,e;jpa Mrphpah; $l;lzpapd; nghJr; nrayhsUk; rhh;f; ehLfspd; Mrphpah;fs; $l;likg;gpd; nghJr;nrayhshUk; cyf fy;tp mikg;gpd; Jizj; jiytUkhd jpU.R.<Rtud; mth;fs; Gjpa nghWg;ghsh;fSf;F fjuhil mzptpj;J ,af;fg;NgUiuahw;wpdhh;fs;. ,af;fj;jpd; Nkdhs; khepyj;jiyth; jpU.tP.kh.nghparhkp khepyj;Jizj;jiyth; jpU.,uh.Kj;JfpU\;zd; mth;fs;;, khepy nraw;FO cWg;gpdh; jpU.Nfh.,uhkfpU\;zd; mth;fs,; khepyg;nghJf;FO cWg;gpdh;fs; jpUkjp.rp.gpugh mth;fs; , jpU.jq;f.Nkhfd; mth;fs; , jpU.gp.gd;dPh;nry;tk; mth;fs; , Xa;T ngw;Nwhh; gphpT khtl;lj; jiyth; jpU. K.fhspKj;J, khtl;lr; nrayhsh; jpU. K.fUzhepjp; , khtl;lg; nghUshsh; jpU. tp.nry;tuh[;, khtl;lj;Jizj;;jiyth;fs; jpU. nrh.kzpkhwd; mth;fs; , jpU. Nf.rz;KfRe;juk; mth;fs,; jpUkjp. nt.n[ae;jp; mth;fs; , khtl;lj;Jizr;nrayhsh;fs; jpU. kh.rpj;jhh;j;jd; mth;fs,; jpU. j.tPuuhftd; mth;fs; , tl;lhur;nrayhsh;fs; ehif tl;lhuk jpU. fp.ghyrz;Kfk;; mth;fs;; , ehif efuk;jpU. K.jhNkhjud; mth;fs; , kapyhLJiw; jpU. it.KUNfrd; mth;fs;; , jpUkUfy; jpU. R.ghyRg;ukzpad; mth;fs; , nrk;gdhh;Nfhtpy; jpU. kh.rutzd;;; mth;fs; , jiyQhapW jpU. eh.,uhN[e;jpud; mth;fs,; fPo;NtSh; jpU. f.rz;KfRe;juk;; mth;fs,;; nfhs;splk;; jpU. ng.kzptz;zd;; mth;fs; , Ntjhuz;ak; tl;lhuj;jiyth; jpU. ,uh.rptf;Fkhh; mth;fs; kw;Wk; gyh; tho;j;Jiu toq;fpdhh;fs;. 25 Mz;L fhyk; gzpfhyk; Kbj;j jpU.J.rptrhkp kw;Wk; jpUkjp r.Nfhkjp uq;Nfhyp Nghl;bapy; khtl;lg; ghpR ngw;w Mrphpia jpUkjp K.espdp MfpNahh; ghuhl;lg;ngw;whh;fs;. midj;J tl;lhug; nghWg;ghsh;fSk; jpushf fye;Jf; nfhz;lhh;fs;. rPh;fhop tl;lhug; nghUshsh; jpU.G+.jpUKUfd; ed;wp $wpdhh;fs;.
K.nyl;Rkpehuhazd;
khtl;lr; nrayhsh;
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Sunday, 1 April 2012
Saturday, 31 March 2012
Friday, 23 March 2012
இணையதளத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு பாடத் திட்டம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 22-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை எழுதலாம். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளை எழுதலாம். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.
இந்த இரண்டு தாள்களிலும் 150 மதிப்பெண்ணுக்கு "மல்டிபிள் சாய்ஸ்" வடிவில் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இதில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.
முதல் தாளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களிலிருந்து பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தாளுக்கு 6 முதல் 12 வகுப்பு வரையான பாடப் புத்தகங்களிலிருந்து பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள பாடப் புத்தகங்களை முழுமையாகப் படித்தால் இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாடத் திட்ட விவரம்: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பிக்கும் முறை, மொழிப் பாடம் முதல் தாள், மொழிப் பாடம் இரண்டாம் தாள் (ஆங்கிலம்), கணிதம், சுற்றுச்சூழலியல் மற்றும் அறிவியல் பாடங்களிலிருந்து தலா 30 மதிப்பெண்ணுக்கான வினாக்கள் இடம்பெறும்.
இரண்டாம் தாளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பிக்கும் முறை, மொழிப் பாடம் முதல் தாள், மொழிப் பாடம் இரண்டாம் தாள் (ஆங்கிலம்) பாடங்களிலிருந்து தலா 30 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும். கணிதம் மற்றும் அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு அந்தந்தப் பாடங்களில் இருந்து மட்டும் தலா 60 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும். பிற பாட ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒரு தாளை தேர்ந்தெடுத்து எழுதலாம்.
நாளை முதல் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் உள்ள 66 மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வியாழக்கிழமை (மார்ச் 22) முதல் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 8 லட்சம் விண்ணப்பங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வழங்குவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 4 ஆகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50.
ஆசிரியர் தகுதித் தேர்வு : முதல் தாள் பாடப்பிரிவு விவரம்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வான டிஎன் டிஇடி தேர்வு வரும் ஜூன் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி மார்ச் 22ம் தேதி துவங்கியுள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எந்தப் பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த தேர்வு 5 பாடபிரிவுகளைக் கொண்டதாகும். 1. குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும், 2. தமிழ்/தெலுங்கு/மலையாளம்/கன்னடம்/உருது, 3. ஆங்கிலம், 4. கணிதம், 5. சுற்றுச்சூழல் படிப்பு ஆகிய பாடங்களின் கீழ் ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 30 கேள்விகள் கேட்கப்படும்.
பொதுவாக இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் தற்போது இத்தேர்வை எழுதும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 150க்கு 90 மதிப்பெண் அதாவது 60% மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.
1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் இந்த முதல் தாள் தேர்வினை எழுத வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வெழுதுவோருக்கான பாடப்பிரிவு விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.
1. குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்,2. தமிழ்3. ஆங்கிலம்4. கணிதம்5. சுற்றுச்சூழல் படிப்பு
Friday, 16 March 2012
பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது: சர்வே-16-03-2012
பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது: சர்வே-16-03-2012
வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்வு
மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2012-13-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
இதன்படி ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரை உள்ளவர்கள் இனி வருமான வரி செலுத்தத் தேவையில்லை. முன்னர் இது ரூ. 1.80 லட்சமாக இருந்தது.
அத்துடன் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையிலான ஊதியம் பெறுவோர் 10 சதவீத வரி செலுத்த வேண்டும்.
ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையிலான ஊதியம் பெறுவோர் 20 சதவீத வரி செலுத்த வேண்டும். ரூ. 10 லட்சத்துக்கு மேலான ஊதியம் பெறுவோர் 30 சதவீத வரி செலுத்த வேண்டும் என்றார் முகர்ஜி.
பெண்களுக்கு ரூ. 2 லட்சம் வரையான தொகைக்கு வரி கிடையாது. ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையான தொகைக்கு 10 சதவீதமும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
நேரடி வரி வரைவை (டிடிசி) அமல்படுத்தும் நோக்கில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக முகர்ஜி தெரிவித்தார்.
ஆனால் நேரடி வரி வரைவை பரிசீலித்து வரும் நாடாளுமன்ற நிலைக்குழு வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால் அதை முகர்ஜி செயல்படுத்தவில்லை.
மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வசதியை 60 வயது முதல் 80 வயது வரையிலான மூத்த குடிமக்கள் பெறலாம். ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையிலான தொகைக்கு 10 சதவீதமும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையிலான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும்.
நேரடி வரி வரைவு (டிடிசி) தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கைகள் ஆராயப்படுகின்றன. இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ள வரி விதிப்பு முறைக்கு மாற்றாக அமையும்.
சேமிப்புகளின் மூலம் கிடைக்கும் தொகைக்கு வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரூ. 10 ஆயிரம் வரை தொகை பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் முகர்ஜி.
Wednesday, 14 March 2012
14.03.2012 DINAMANI NEWS: தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி
அனுப்புநர்: thodakapalli asiriyar kootani nagapattinam <koottaninagapattinam@gmail.com>
தேதி: 14 மார்ச், 2012 10:54 pm
தலைப்பு: தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி
பெறுநர்:
தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் தொடக்கப் பள்ளி
ஆசிரியர்கள் கூட்டணி
First Published : 14 Mar 2012 03:16:53 PM IST
நாகப்பட்டினம், மார்ச் 13: நாகை மாவட்டத்தில் கல்வியாண்டின் இறுதியில்
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக்
கோரி, தொடர் போராட்டங்கள் நடத்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்
கூட்டணி திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் நாகை மாவட்டக் கிளை
வட்டாரச் செயலர்கள் கூட்டம், நாகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார். மாநிலத்
துணைத் தலைவர் ரா. முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோ. ராமகிருஷ்ணன், மாநிலப் பொதுக் குழு
உறுப்பினர்கள் சி. பிரபா, தங்க. மோகன், பி. பன்னீர்செல்வம், மாவட்டத்
துணைத் தலைவர் இரா. நீலா புவனேஸ்வரி, மாவட்டத் துணைச் செயலர் மா.
சித்தார்த்தன் மற்றும் அனைத்து வட்டார செயலர்கள், தொடக்கப் பள்ளி
ஆசிரியர் கூட்டணியின் ஓய்வு பெற்றோர் பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து
கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நடுநிலைப் பள்ளிகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமித்த தமிழக அரசுக்கு
பாராட்டுத் தெரிவிப்பது. அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் சிறப்பு
ஆசிரியர் பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கல்வித் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் தாற்காலிக பணி மாறுதல் வழங்காத போது,
நாகை சரகத்தில் மட்டும் கல்வியாண்டின் இறுதியில் ஆசிரியர்களுக்கு
தாற்காலிக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. இவற்றை ரத்து செய்யக் கோரி,
தொடர் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலர் மு. லட்சுமிநாராயணன் வரவேற்றார்.
--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி
ஆசிரியர்கள் கூட்டணி
First Published : 14 Mar 2012 03:16:53 PM IST
நாகப்பட்டினம், மார்ச் 13: நாகை மாவட்டத்தில் கல்வியாண்டின் இறுதியில்
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக்
கோரி, தொடர் போராட்டங்கள் நடத்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்
கூட்டணி திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் நாகை மாவட்டக் கிளை
வட்டாரச் செயலர்கள் கூட்டம், நாகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார். மாநிலத்
துணைத் தலைவர் ரா. முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோ. ராமகிருஷ்ணன், மாநிலப் பொதுக் குழு
உறுப்பினர்கள் சி. பிரபா, தங்க. மோகன், பி. பன்னீர்செல்வம், மாவட்டத்
துணைத் தலைவர் இரா. நீலா புவனேஸ்வரி, மாவட்டத் துணைச் செயலர் மா.
சித்தார்த்தன் மற்றும் அனைத்து வட்டார செயலர்கள், தொடக்கப் பள்ளி
ஆசிரியர் கூட்டணியின் ஓய்வு பெற்றோர் பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து
கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நடுநிலைப் பள்ளிகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமித்த தமிழக அரசுக்கு
பாராட்டுத் தெரிவிப்பது. அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் சிறப்பு
ஆசிரியர் பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கல்வித் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் தாற்காலிக பணி மாறுதல் வழங்காத போது,
நாகை சரகத்தில் மட்டும் கல்வியாண்டின் இறுதியில் ஆசிரியர்களுக்கு
தாற்காலிக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. இவற்றை ரத்து செய்யக் கோரி,
தொடர் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலர் மு. லட்சுமிநாராயணன் வரவேற்றார்.
--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Monday, 12 March 2012
koottani BLOCK SECRETARIES MEETING 12.3.12
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Saturday, 3 March 2012
Tuesday, 28 February 2012
Thursday, 23 February 2012
dinamani news 22.2.12
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Tuesday, 21 February 2012
Sunday, 19 February 2012
koottani photo
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை














